Our Feeds


Tuesday, October 11, 2022

SHAHNI RAMEES

“ஜனசபா” ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி..!

 

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக “ஜனசபா” எனப்படும் மக்கள் சபை செயலகத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »