Our Feeds


Friday, October 7, 2022

SHAHNI RAMEES

சிறைச்சாலையில் கொதிநீர் பீப்பாயில் விழுந்து கைதி உயிரிழப்பு

 


அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று மாலை

கொதிநீர் பீப்பாய் ஒன்றில் விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »