Our Feeds


Tuesday, October 4, 2022

SHAHNI RAMEES

BREAKING: இராஜினாமா செய்தார் ஹர்ஷ டி சில்வா..!

 

கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »