Our Feeds


Saturday, October 15, 2022

ShortTalk

JUST IN :- பஸ் – டிப்பர் விபத்தில் 46 பேர் காயம்!



கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்றைய தினம் (ஒக்.15) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ் ஒன்றுடன் டிப்பர் லொரி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »