Our Feeds


Wednesday, October 12, 2022

ShortTalk

PHOTOS : தீயினால் பாதிக்கப்பட்ட கஜீமா வத்தை மக்களுக்கு பாய், தலையனை உள்ளிட்டவற்றை தேடிச் சென்று வழங்கிய SJB வட கொழும்பு மஹவத்தை தொகுதி அமைப்பாளர்கள்.



தீயினால் பாதிக்கபட்ட வட கொழும்பு கஜிமா வத்தை மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் வட கொழும்பு மஹவத்தை தொகுதி அமைப்பாளர்களான முஹம்மத் காலித் மற்றும் வாசனா விதானகே தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகள் மற்றும் தலையனைகள் வழங்கப்பட்டது.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »