Our Feeds


Thursday, October 6, 2022

SHAHNI RAMEES

#VIDEO: கொழும்பில் நடுவீதியில் தீப்பற்றி குடைசாய்ந்த வேன்


 கொள்ளுப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதி நடுவே குடைசாய்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »