
2022 ஆம் ஆண்டு உயர்ததரப்பரீட்சைக்கான சரியான
திகதிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்மானிக்கப்படுத்து அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜேந்த தெரிவித்தார்.
அததோடு தேசிய பாடசாலைக் கொள்கை இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.