Our Feeds


Wednesday, November 9, 2022

SHAHNI RAMEES

தரவரிசையில் வனிந்து ஹசரங்க முதலிடத்தில்…!

 

இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 52 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 86 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்னமை குறிப்பிடத்தக்கது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »