Our Feeds


Monday, November 21, 2022

ShortTalk

BREAKING: கை விரித்தது சுதந்திர கட்சி - பஜ்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. 


கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »