Our Feeds


Wednesday, December 28, 2022

ShortNews

31ம் திகதிக்குப் பின் உங்கள் மொபைலில் WhatsApp இயக்குமா? இயங்காதா? - பட்டியல் இணைப்பு




இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது. 
 
ஆப்பிள் ஐபோன் 5, 
ஆப்பிள் ஐபோன் 5சி, 
ஆர்காஸ் 53 பிளாட்டினம், 
கிராண்ட் எஸ் பிளெக்ஸ் ZTE, 
கிராண்ட் எக்ஸ் குவாட், 
ஹெச்டிசி டிசையர், 
Huawei அசெண்ட் டி, 
அசெண்ட் டி1, 
அசெண்ட் டி2, 
அசெண்ட் ஜி740, 
அசெண்ட் மேட், 
அசெண்ட் பி1, 
குவாட் எக்ஸ்எல், 
லெனோவா ஏ820, 
எல்ஜி எனாக்ட், 
எல்ஜி லூசிட் 2, 
எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் சீரிஸ் போன்கள், 
மெமொ ZTE, 
சாம்சங் கேலக்சி ஏஸ்2, 
கேலக்சி கோர், 
கேலக்சி எஸ்2, 
கேலக்சி எஸ்3 மினி, 
கேலக்சி டிரெண்ட் 2, 
கேலக்சி டிரெண்ட் லைட், 
கேலக்சி எக்ஸ்கவர் 2, 
சோனி எக்ஸ்பீரியா சீரிஸ்களில் 3 மாடல்,  
விகோ போனில் 2 மாடல்கள் 

என மொத்தம் 49 போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காதாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »