இஸ்ரேலிய படையினர் இன்று வியாழக்கிழமை தாக்குதலில் 3 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இஸ்ரேலியப் படையினர் உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.