Our Feeds


Monday, December 12, 2022

ShortTalk

மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு - மக்கள் வரிசையில்.



இலங்கையில் மீண்டும் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பால்மாவை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உள்ளூர் பால்மா விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசை காணப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »