Our Feeds


Wednesday, December 28, 2022

ShortTalk

ஐ.தே.க வின் முக்கியஸ்தர்களுக்கு ஆளுநர் பதவி ?



ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க மற்றும் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கும் ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள மாகாண ஆளுநரின் இடமாற்றத்தில் இந்த நியமனம் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »