Our Feeds


Monday, December 5, 2022

ShortTalk

ஷானி அபேசேகரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு - நீதி மன்றத்தில் அறிவிப்பு.



குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »