Our Feeds


Sunday, December 25, 2022

ShortTalk

விமான நிலைய கழிவறையில் இருந்து துப்பாக்கித் தோட்டா மீட்பு!




ட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் அதை அவதானித்ததையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர், பயன்படுத்தப்படாத அந்த தோட்டாவை, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »