Our Feeds


Friday, December 9, 2022

News Editor

விமானம் தரையிறக்க கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி என நாடகம்


 

மொரோக்கோவில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஸ்பெயினில் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் அதில் இருந்த புலம்பெயர்ந்தவர்கள் தப்பியோடினர்.

விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறியதால், பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், 28 பயணிகள் டார்மாக் வழியாக தப்பியோடினர். 16 பேரை பொலிஸார் தடுத்து நிறுத்திய நிலையில், 12 பேரை தேடி வருகின்றனர். பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »