Our Feeds


Saturday, December 10, 2022

ShortNews

PHOTOS: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொழும்பில்!



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு இன்று (10) கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.


இதன்போது விஷேட அழைப்பின் பெயரில் அங்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட தமிழக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர்.










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »