இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது.மின்வெட்டினை வழமைப்போலவே தொடரவிருப்பதாக இலங்கை மின்சார சபை, இதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
ஆனால் மின்சார சபையின் கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது
இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறும் செயலாகவும் அவர்களுக்கு பாதிப்பாகவும் மின்வெட்டு அமைவதாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)