Our Feeds


Thursday, January 26, 2023

News Editor

புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள்


 2022ஆம் ஆண்டுகான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.


அதன் பின்னர் சில நிமிடங்களில், பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »