Our Feeds


Wednesday, January 18, 2023

ShortTalk

சமூக சேவகர் பஸ்லான் பாரூக் கம்பளை நகர சபைக்கு போட்டி - இன்று வேட்பு மனு தாக்கல்!




எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி - SJB சார்பில் கம்பளை நகர சபைக்கு போட்டியிடுவதற்காக சமூக சேவகர் பஸ்லான் பாருக் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »