Our Feeds


Sunday, January 8, 2023

ShortTalk

இன்று எந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் மின்வெட்டு? - முழு பட்டியல் இணைப்பு!



நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணையை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


அந்த வகையில், இன்று 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயப் பகுதிகளில் பி.ப 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேர இடைவெளியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் என 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »