Our Feeds


Saturday, January 21, 2023

ShortNews Admin

BREAKING: உள்ளாட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி - அறிவிப்பு வெளியானது.



உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது.


இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »