Our Feeds


Tuesday, January 31, 2023

SHAHNI RAMEES

#BREAKING: கொழும்பு புறநகர் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்...!

 

மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.



ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு, குறிப்பிட்டது.



தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



தீ மிக வேகமாக பரவி வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »