Our Feeds


Saturday, January 21, 2023

SHAHNI RAMEES

BREAKING: வேட்பு மனு தாக்கல் நிறைவு – தேர்தலுக்கான திகதி இன்று மாலை அறிவிப்பு..!

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் இன்று பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.



இந்நிலையில், தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »