Our Feeds


Friday, February 3, 2023

ShortTalk

26 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு!



சேவை அடிப்படையில், 26 உதவி காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.


காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »