Our Feeds


Wednesday, February 22, 2023

ShortTalk

2 ஆண்டுகளின் பின் மீண்டும் இலங்கை அணியில் மெத்யூஸ்!



எஞ்சலோ மெத்யூஸ் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஒருநாள் அணியில் மெத்யூஸ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எஞ்சலோ மெத்யூஸ் இறுதியாக 2021 மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »