Our Feeds


Sunday, February 26, 2023

SHAHNI RAMEES

இந்திய முட்டைகளை 30 ரூபாவுக்கு வழங்க முடிவு..!

 

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் இலங்கையை வந்தடைந்தன.



அவற்றை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »