Our Feeds


Monday, February 13, 2023

News Editor

முகநூல் களியாட்டம்: 31 பேர் கைது


 முகநூல் வாயிலாக பியகம - பண்டாரவத்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »