Our Feeds


Saturday, February 11, 2023

SHAHNI RAMEES

இலங்கை வர தயாராகும் சீன அரசாங்கத்தின் பெரும் பிரதிநிதிகள் குழு..!

 

சீன அரசாங்கத்தின் பெரும் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக இவர்களின் வருகை எதிர்வரும் மாதத்தில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »