Our Feeds


Sunday, February 19, 2023

ShortNews Admin

ரஷ்யா போர்க்குற்றங்களைப் புரிந்ததில் எந்தவித சந்தேகமும் இல்லை! - அமெரிக்கா கண்டனம்.



உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மனிதகுலத்துக்கு எதிரான பல குற்றங்களைச் செய்துள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ரஷ்யா போர்க்குற்றங்களைப் புரிந்ததில் எந்தவித சந்தேகமும் எழவில்லை என்று கூறினார்.


எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் உக்ரைன் மீது தொடுத்த போரில் ரஷ்யா போர்க் குற்றங்களை செய்திருப்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்ட அவர், அப்பாவி மக்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »