Our Feeds


Sunday, February 19, 2023

ShortNews Admin

போஞ்சி, கறி மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலை குறைந்து வருகிறது!



மரக்கறிகளின் விலை மேலும் குறையும் என பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


போஞ்சி, கறி மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


பல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 300 - 400 ரூபாவுக்கும், கெரட் 120 - 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வார இறுதியில் பொருளாதார மத்திய நிலையங்களில் கறி மிளகாய் விலை 400 முதல் 550 ரூபா வரை பதிவாகியிருந்த அதேவேளை, வெண்டைக்காயின் விலையும் 240 ரூபாவிற்கும் குறைவாக இருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »