Our Feeds


Thursday, February 16, 2023

SHAHNI RAMEES

கடவுச் சீட்டு வழங்க லஞ்சம் பெற்ற நான்கு பேர் கைது..!

 



கடவுச் சீட்டை விரைவாக பெற்றுத்தருவதற்காக லஞ்சம்

வாங்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குடிவரவுத் திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »