Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

BREAKING: முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு 6 மாதம் சிறை - 7 ஆண்டுகளுக்கு குடியுரிமை இடைநிறுத்தம்.



2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்கு இலஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »