Our Feeds


Thursday, March 9, 2023

Anonymous

அத்தியாவசியமான 7 பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டன. - பட்டியல் இணைப்பு.

 



இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 07 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.



இதன்படி, காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சையரிசி (உள்நாடு), வெள்ளை நாடு (உள்நாடு) மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.


குறைக்கப்பட்ட விலைகள் கீழே உள்ளன.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »