நாட்டில் முட்டையானது தற்போது மொத்த தேவையில் 30 சதவீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சிரேஷ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.