சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாகப் பெறப்பட்ட 303 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியக் கடன் வரியின் 1வது தவணையை மீளச் செலுத்த பயன்படுத்தப்பட்டது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்