Our Feeds


Sunday, March 19, 2023

ShortTalk

லிஸ்டீரியா (Listeria) பக்டீரியா நோய் பரவுவதற்கு காரணம் அரசாங்கமே! - SLPP, MP சன்ன ஜயசுமன குற்றச்சாட்டு!



லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் எனப்படும் பக்டீரியா தொற்றானது பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.


அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »