ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார்மயமாக்கல்
நடவடிக்கைகளுக்கு இணங்குவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.