Our Feeds


Monday, April 24, 2023

ShortTalk

நியூஸிலாந்தில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய பூகம்பம்!



நியூஸிலாந்தின் கேர்மடெக்  தீவில்  இன்று  பாரிய பூகம்பம்  ஏற்பட்டுள்ளது. 

7.2 ரிக்டர் அளவுடையதாக பூகம்பம் இப்பூகம்பம் பதிவானதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வியல்  மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 

இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »