Our Feeds


Friday, April 14, 2023

SHAHNI RAMEES

ஓமானில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சம்...!

 

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »