Our Feeds


Monday, April 17, 2023

SHAHNI RAMEES

7 கோடி ரூபாவை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்..!

 

கடந்த 48 மணித்தியாலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை கடந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



குறித்த காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »