Our Feeds


Saturday, April 15, 2023

ShortNews

நோன்பு பிடிப்பது புற்றுநோயை குணப்படுத்துகிறது - அரபு நாடுகளில் புற்றுநோய் தாக்கம் குறைவு - Ada Derana வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல் - Video



நோன்பு நோற்பதினால் புற்று நோய் தொற்றை தடுக்கவும், புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாகவும், அரபு நாடுகளில் புற்றுநோய்த் தாக்கம் குறைவாக இருப்பதற்கு நோன்பு ஒரு முக்கிய காரணம் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக இலங்கையின் பிரபல சிங்கள ஊடகமான அத தெரன வெளியிட்டுள்ள மருத்துவ தெளிவூட்டல் வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத தெரனவின் கல்விசார் தளத்தில் குறித்த வீடியோ இடம்பெற்றுள்ளது. வீடியோவை இங்கு பார்க்க முடியும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »