Our Feeds


Wednesday, April 19, 2023

News Editor

புத்தாண்டு விழாவில் பங்குபற்றுவதை புறக்கணிக்கவுள்ள சமுர்த்தி அதிகாரிகள்

 

ஜனாதிபதி செயலகத்தினால் ஏப்ரல் 22ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் பங்குபற்றுவதை புறக்கணிக்கவுள்ளதாக சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே.ரனுக்கே கருத்து வெளியிடுகையில், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் வேளையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பெருமளவு பணத்தை செலவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »