இதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.33 அமெரிக்க டொலராகவும், WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
ShortNews.lk