Our Feeds


Wednesday, April 12, 2023

ShortNews

இலங்கையர்களை சந்திக்க தென்கொரியா பறக்கிறார் அநுரகுமார திஸாநாயக்க!



ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஏப்ரல் 14 ஆம் திகதியவில் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்கின்றார்.


தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்தே

விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார்.


சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் நடப்பு விவகாரம் பற்றி அவர் சிறப்புரையாற்றவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »