Our Feeds


Thursday, April 27, 2023

ShortTalk

சூடானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு



சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »