சாரா ஜஸ்மினின் மரபணுபரிசோதனை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார்.
சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அருட்தந்தை காமினிசிறில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை முன்னைய அறிக்கைகளை விட முற்றிலும்வேறுபட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.