Our Feeds


Tuesday, April 25, 2023

SHAHNI RAMEES

பொதுத் தேர்தலை நடத்த திட்டம் இல்லை : ஜப்பான் பிரதமர்

 

பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். 



ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு பின்னர், பிரதமர் புமியோ கிஷிடா பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. 



இந்த நிலையில் பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »