Our Feeds


Sunday, April 9, 2023

SHAHNI RAMEES

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி...!

 

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.16% வீதத்தினால் குறைந்துள்ளது.



ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2007.66 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »