Our Feeds


Thursday, April 13, 2023

News Editor

சீனாவில் இருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி


 சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 

அடுத்த மாத இறுதியில் ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »